பாவத்தின் சம்பளம் மரணம்;
ரோமர் 6 : 23
பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 8 : 34
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள்.....!
யோவான் 14 : 1
.......மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்;
நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்;
எசேக்கியேல் 18 : 32,30
....இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1 யோவான் 1 : 7
( இயேசு ) நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்...!
யோவான் 14 : 6
நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்.
மத்தேயு 9 : 13
நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.
வெளி 2 : 16
ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.
வெளி 3 : 19
Tags:
தெரிந்துகொள்வோம்!