பரிசுத்த வேதாகமம் கூறும் 10 கட்டளைகளில் மூன்றாம் கட்டளையை குறித்து நாம் பார்க்க இருக்கிறோம். இந்த மூன்றாம் கட்டளைக்கு அனேக விளக்கங்கள் நாம் கேட்டிருந்தாலும் சகோதரர் Joel டேவிட் அவர்கள்தேவனோடு கூட காத்திருந்து தேவ வார்த்தையை நம்மோடு கூட பகிர்ந்து கொள்ள வருகிறார் இதில் அநேக ஆழமான கருத்துக்களும் வசனங்களும் தேவ விளக்கங்களும் காணப்படுகின்றது மேலும் தேவனை நாம் எவ்வாறு தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை நமக்கு வெளிப்படையாக காட்டுகிறது ... தொடர்ந்து நாம் தேவன் கொடுத்த கட்டளைகளை தவறாக புரிந்து கொள்ளாமல் சத்தியம் உள்ள தேவனை நாம் சத்தியத்தின் பிரகாரமாக தெரிந்து கொண்டு தொடர்ந்து நம் விசுவாசப் பாதையில் பயணிப்போம்.
from கூடாரவாசி https://ift.tt/uJKGMcE
Don't Forget to leave a comment on this episode
See podvine.com/privacy-policy for podcast listener privacy info.
from கூடாரவாசி https://ift.tt/uJKGMcE
Tags:
கூடாரவாசி