வேதம் கூறும் பத்து கற்பனைகளில் ஒன்றான கொலை செய்யாதிருப்பாயாக என்ற கற்பனையின் மூலம் தேவன் நம்மிடத்தில் என்ன சொல்ல வருகிறார் என்பதை குறித்து அன்பு சகோதரர் ஜோயல் டேவிட் அவர்கள் தேவ வசனத்தை நம்மோடு பகிர்ந்து உள்ளார் ....... மேலும் தேவ ஜனங்கள் யாவரும் இந்த வசனத்தை வார்த்தையை கேட்டு சத்தியத்தை அறிகிற அறிவுக்குள்ளாக வளர்ந்து தேவன் நாமத்தை மகிமைப்படுத்தும் படி ஜெபிக்கிறோம் ....... அது மட்டுமல்லாமல் தேவனுடைய வசனத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை குறித்து நம்மோடு கூட அன்பு சகோதரர் தேவ வசனத்தை எடுத்துரைக்கும் விதமானது நாம் இத்தனை நாளாக தவறாக புரிந்து கொண்ட வேத வசனத்தை குறித்து நம்மோடு கூட பேசுகிறதாக இருக்கிறது.........ஆவிக்குரிய வளர்ச்சியில் தினமும் அயிராமல் அடியெடுத்து வைக்க சத்திய வசனமானது நம்மை புடமிட்டு தொடர்ந்து விசுவாசத்தில் ஓட உதவி செய்யும்...... எனவே சத்தியத்தை அறிந்து கொள்ள பொறுமையுடன் காத்திருந்து கர்த்தர் நாமத்தை மகிமைப்படுத்தும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ...... மகா சர்வ வல்லமையுள்ள தேவன் தாமே உங்கள் யாவரோடும் கூட இருந்து உங்களை ஆசீர்வதித்து நித்தமும் உங்களை வழிநடத்துவாராக....... ஆமென் ,............... Link : https://youtu.be/ivE1r_A8WhE
from கூடாரவாசி https://ift.tt/Tq5BsAc
Don't Forget to leave a comment on this episode
See podvine.com/privacy-policy for podcast listener privacy info.
from கூடாரவாசி https://ift.tt/Tq5BsAc
Tags:
கூடாரவாசி