5 th Command // Love your Parents // Did you know the Real Truth ? // Just Listen

பரிசுத்த வேதம் கூறும் பத்து கட்டளைகளில் ஒன்றான ஐந்தாம் கட்டளை குறித்து இன்று நாம் பார்க்க இருக்கிறோம். உன் தாயும் தகப்பனையும் கனம் பண்ணுவாயாக என்பதே அந்த ஐந்தாம் கற்பனை ... கடவுள் கொடுத்த கற்பனையை நாம் தவறாக புரிந்து கொண்டு நம் எண்ணத்தில் தோன்றக்கூடிய காரியங்களை நாம் பிடித்துக் கொண்டு நம் இஷ்டப்படி செய்து கொண்டிருக்கிறோம் .. ஆனால் சத்தியத்தை சத்தியமாக அறியும்போது அந்த சத்தியமானது நம்மை விடுதலையாக்கும் என்பது உண்மை. எனவே சத்தியத்தை சத்தியமாக அறிவிக்க அன்பு சகோதரர் ஜோயல் டேவிட் அவர்கள் தேவ சமூகத்தில் காத்திருந்து தேவனுடைய வார்த்தையை நம்மிடம் பகிர்ந்து அளித்துள்ளார்... இந்த ஐந்தாம் கட்டளைக்கான உண்மையான அர்த்தம் என்ன? ...தேவன் இந்த கட்டளைகளை எல்லாம் நமக்கு கொடுப்பதற்கு காரணம் என்ன? ?? ..இப்படிப்பட்ட கட்டளையில் இருந்து தேவன் நமக்கு எண்ணத்தை கற்றுக் கொடுக்க விரும்புகிறார்? ?? இதுபோன்ற அநேக கேள்விகளுக்கான பதிலை அன்பு சகோதரர் அவர்கள் ஐந்தாம் கட்டளை என்ற ஒலி பதிவில் பேசி இருக்கிறார்.. இந்த ஒளிப்பதிவில் வரும் சத்தியத்தை நாம் அறிந்து நம்முடைய வாழ்க்கையை சீர்படுத்தி தேவ நாமத்தை மகிமைப்படுத்தி கர்த்தருக்காக வாழ நம்மை நாம் அவருக்கு ஒப்புக் கொடுப்போம், காத்திருப்போம், கனி கொடுப்போம் ..! ஜீவனுள்ள தேவன் தாமே உங்கள் யாவரையும் ஆசீர்வதித்து, தமது சத்தியத்தை அனுப்பி நித்தமும் உங்களை பாதுகாப்பாராக .... ஆமென்

Don't Forget to leave a comment on this episode



See podvine.com/privacy-policy for podcast listener privacy info.



from கூடாரவாசி https://ift.tt/TGXF9IY
கவிஞர். வினோத்குமார் நடேசன்

Thinking is the gateway to the world of imagination. கவிதைகள் தமிழுக்கு அழகு ஆகையால் கவி எழுத பழகு. கவிதையும் கவிதை சார்ந்த இடமும்தான் இந்த இணையதள பக்கம். தொடர்புக்கு : jackibsc@@gmail.com நம் இனிய இன்பத்தமிழின் கவிதைகளை இன்று முதல் இணையத்தில் விதைக்க என்னோடு கைகோருங்கள். என்றும் எழுத்தாணி முனையில் ...✍️ கவிஞர். வினோத்குமார் நடேசன். இவன் ....... சிந்தையின் விந்தையில் வித்திட்ட கவிஞன். �� நன்றி �� Links Instagram instagram.com/itek.kavithaiworld Facebook facebook.com/profile.php?id=61564014760620&mibextid=ZbWKwL

Post a Comment

Previous Post Next Post