ஜீவன் உள்ள தேவனுடைய நாமத்தை முன்னிட்டு தேவனாகிய கர்த்தர் தாம் உன் அறிவித்தப்படியே கடைசி நாட்களில் நடக்கும் ஆபத்துக்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று தேவன் சொன்ன வார்த்தையை இன்று நமக்கு விவரித்து காட்டுகிறார் அன்பு சகோதரர் ஜெகன் அவர்கள் ... மேலும் தேவனுடைய வசனத்திற்கு உண்டான விளக்கங்களை வரலாற்று ரீதியாகவும், சத்தியத்தின் வழியாகவும் நமக்கு எடுத்துரைக்கிறார் ..... தேவன் சொன்ன வசனத்தின் பிரகாரமாக நடந்து வருகிற அனைத்து சம்பவங்களையும் நாம் இந்த செய்தியில் பார்க்கலாம் .... மனந்திருங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாக இருக்கிறது .... கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள் அவர் மேல் நம்பிக்கை இருக்கிற மனுஷன் பாக்கியம் ..... கர்த்ததாமே இந்த செய்தியின் மூலமாக உங்கள் அனைவரோடு கூட பேசி, பரிசுத்தத்தை தந்து பரலோகத்திற்கு அழைத்துச் செல்ல கர்த்தருடைய கிருபை இன்றும் என்றும் உங்களோடு கூட இருப்பதாக..... ஆமேன்
from கூடாரவாசி https://ift.tt/BVlucnf
Don't Forget to leave a comment on this episode
See podvine.com/privacy-policy for podcast listener privacy info.
from கூடாரவாசி https://ift.tt/BVlucnf
Tags:
கூடாரவாசி