ஜீவன் உள்ள தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் யாவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் ... இன்றைய தினத்திலும் தேவன் தந்த 10 கட்டளைகளில் ஏழாவது கட்டளை குறித்து நாம் பார்க்க இருக்கிறோம் . விபச்சாரம் செய்யாதே என்று தேவன் நம்முடைய ஜனங்களுக்கு கொடுத்த கட்டளையின் விளக்கம், மறைபொருள் என்ன??? ... சத்தியத்தின் மறைவு பொருளை சத்தியத்தோடு நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும், அப்பொழுதுதான் தேவன் எந்த நோக்கத்திற்காக வசனத்தை கொடுத்துள்ளார் என்பதை நாம் சற்று அறிந்து கொள்ள முடியும். ..... பொறுமையிலும் சத்தியத்திலும் பழக்கப்படாத இருதயங்கள் இதனை அறிந்து கொள்வதற்கு நேரத்தை செலுத்த அவர்களுக்கு நேரமில்லை ஆகையால் அவர்களுக்கு தெரிந்த மாமிச ரீதியான மேலோட்டமான கருத்துக்களை ஏற்றுக்கொண்டு தங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் தொடர்ந்து நடக்கிறார்கள் ..... ஆனால் கர்த்தர் சொல்லுகிறார் சத்தியத்தை அறியுங்கள் சத்தியும் உங்களை விடுதலையாக்கும் ...... எனவே சத்தியத்தில் நாளும் திடப்பட பரிசுத்தத்தில் என்றும் பலப்பட சத்தியத்தை சத்தியமா அறிந்து கொள்ள ஆவலோடு காத்திருங்கள் ....... தேவன் தம்முடைய வார்த்தையின் மூலம் தம்மை வெளிப்படுத்தி காட்டுகின்ற காரியத்தை குறித்து கர்த்தர் நாமத்தை உயர்த்தி ஸ்தோத்திரங்கள்.. ..... ஜீவன் உள்ள தேவன் தாமே இந்த சத்தியத்தை கேட்கிற வாசிக்கிற யாவரையும் ஆசீர்வதித்து தொடர்ந்து சத்தியத்தின் பாதையில் வழி நடத்துவாராக ......ஆமென்
from கூடாரவாசி https://ift.tt/4OJhrd0
Don't Forget to leave a comment on this episode
See podvine.com/privacy-policy for podcast listener privacy info.
from கூடாரவாசி https://ift.tt/4OJhrd0
Tags:
கூடாரவாசி