கர்த்தர் தரும் இரண்டாம் வாய்ப்பு MD Jegan message tamil

நாம் பாவிகளா இருக்கையில் கர்த்தர் நமக்காக ரத்தம் சிந்தி நம்மை மீட்டு எடுத்தார் ..... நம் பாவத்தை மன்னித்து நமக்கு மறுவாழ்வு கொடுத்தார் ...... எனினும் நாம் தொடர்ந்து பாவத்தையே செய்து கொண்டு வருகிறபடியால் ... கர்த்தர் மனஸ்தாபப்பட்டு நம்மை கடிந்து கொள்ளாமல் இரண்டாம் வாய்ப்பை நமக்கு தந்தருளிகிறார் ..... இந்த இரண்டாம் வாய்ப்பை நாம் பயன்படுத்தாவிட்டால் நித்திய நரகத்தில் நாம் தள்ளுண்டு போவோம் ..... ஆகவே மனம் திரும்பி மீண்டும் தேவன் அண்டையில் வந்து சேருங்கள் .... கர்த்தர் விழுந்த உங்களை தூக்கி தொடர்ந்து விசுவாசத்தின் பாதையில் நடத்துவார் ... உங்களை ஆசீர்வதித்து தொடர்ந்து பாதுகாப்பார் .... இந்த இரண்டாம் வாய்ப்பு என்ற தேவ செய்திக்காக கர்த்தரை ஸ்தோத்தரித்து தொடர்ந்து ஜெபத்தில் காத்திருங்கள்.

Don't Forget to leave a comment on this episode



See podvine.com/privacy-policy for podcast listener privacy info.



from கூடாரவாசி https://ift.tt/AczCKNo
கவிஞர். வினோத்குமார் நடேசன்

Thinking is the gateway to the world of imagination. கவிதைகள் தமிழுக்கு அழகு ஆகையால் கவி எழுத பழகு. கவிதையும் கவிதை சார்ந்த இடமும்தான் இந்த இணையதள பக்கம். தொடர்புக்கு : jackibsc@@gmail.com நம் இனிய இன்பத்தமிழின் கவிதைகளை இன்று முதல் இணையத்தில் விதைக்க என்னோடு கைகோருங்கள். என்றும் எழுத்தாணி முனையில் ...✍️ கவிஞர். வினோத்குமார் நடேசன். இவன் ....... சிந்தையின் விந்தையில் வித்திட்ட கவிஞன். �� நன்றி �� Links Instagram instagram.com/itek.kavithaiworld Facebook facebook.com/profile.php?id=61564014760620&mibextid=ZbWKwL

Post a Comment

Previous Post Next Post