ஆபிரகாமின் ஆசிர்வாதங்கள் MD Jegan message tamil

ஆபிரகாமின் ஆசிர்வாதங்கள் என்ற தலைப்பின் கீழாக சத்திய வேத வசனத்தை அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் நமக்கு சத்தியத்தின் அடிப்படையில் சொல்லிக் கொடுக்கிறார் ....எனவே சத்தியத்தை அறிந்து கொள்ள நாம் ஆவலாக எப்பொழுதும் இருக்க வேண்டும் ஆப்ரஹாமின் வாழ்க்கையில் ஆண்டவர் செய்த அற்புதங்களையும் அடையாளங்களையும் நாம் கற்றுக் கொள்ள வேண்டும் .... உலக ஆசிர்வாதங்கள் மட்டுமல்லாமல் அவிக்குறிய ஆசீர்வாதங்களையும் பெற்று கிறிஸ்துவின் நோக்கத்தை அறிந்து கிறிஸ்துவுக்காக வாழ்ந்த மனிதரைக் குறித்து நாம் பார்க்கிறோம் ..... ஆபிரகாமின் வாழ்க்கையில் ஆண்டவர் அறிந்து கொண்ட நாள் முதல் முடிவு மட்டும் கிறிஸ்துவுக்காக உண்மையாய் வாழ்ந்த ஒரு தேவ மனிதர் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விடக்கூடாது ...

Don't Forget to leave a comment on this episode



See podvine.com/privacy-policy for podcast listener privacy info.



from கூடாரவாசி https://ift.tt/BIPbLy6

Post a Comment

Previous Post Next Post