நம்முடைய கிரியைகள் எவ்வாறு இருக்கிறது என்பதை குறித்தும் நாம் தேவனுக்கு முன்பாக எப்படி நடக்கிறோம் என்பதை குறித்தும் மனிதர்களுக்கு முன்பாக நமது சாட்சிகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை குறித்தும் அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் தேவ சத்யத்தின் அடிப்படையிலாக நமக்கு தெரிவிக்கிறார் ...... மேலும் இந்த தேவச் செய்தியானது நம்முடைய ஆவிக்குற வளர்ச்சிக்கு மிகுந்த பயனுள்ளதாகவும் தொடர்ந்து சத்தியத்தின் பாதையிலே பரிசுத்தமாய் ஓடவும் விசுவாசத்தின் பாதையில் நம்முடைய விசுவாத்தை பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. எனவே சத்தியத்தை அறிந்து கொண்டு தங்கள் ஆவியிலும் ஆத்துமாவிலும் சரீரத்திலும் விடுதலை பெற்று சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை நாம் பரிபூரணமாய் பணிந்து கொள்வோம்
from கூடாரவாசி https://ift.tt/baQ5jDE
Don't Forget to leave a comment on this episode
See podvine.com/privacy-policy for podcast listener privacy info.
from கூடாரவாசி https://ift.tt/baQ5jDE
Tags:
கூடாரவாசி