DGS.தினகரன் ஐயா அவர்களின் தேவ செய்தி

மறைந்திரு டிஜிஎஸ் தினகரன் ஐயா அவர்களின் சத்திய வழிபாடு மற்றும் சத்தியத்தின் குரல் ...... அவர் நம்மை விட்டு பிரிந்து இருந்தாலும் தேவன் தாமே அவரைக் கொண்டு பேசிய தேவ செய்தியானது இன்றும் நம்மோடு இருக்கிறது...... தேவன் தந்த வார்த்தைகளை பிடித்துக் கொண்டு நம்முடைய வாழ்க்கையில் தொடர்ந்து பயணிக்க கர்த்தர் கிருபை செய்ய தொடர்ந்து எங்களோடு இணைந்து இருங்கள் ..... அனேக தேவ மனிதர்கள் மூலமாக கொடுக்கப்பட்ட தேவச் செய்தியை எடுத்து உங்களோடு கூட பகிர்ந்து கொண்டு தேவன் நாமத்தை மகிபடுத்த நாங்கள் காத்திருக்கிறோம் ....!

Don't Forget to leave a comment on this episode



See podvine.com/privacy-policy for podcast listener privacy info.



from கூடாரவாசி https://ift.tt/fYaVzQ6

Post a Comment

Previous Post Next Post