ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட நாம் யாருடைய சாயலில் வாழ்கிறோம் என்பதை பற்றியும்,நம்முடைய ஆவி ஆத்துமா சரீரத்தின் கிரியைகள் அனைத்தும் வேதத்தின் அடிப்படையில் இருக்கிறதா என்பதை பற்றியும் சத்திய வசனத்தின் அடிப்படையில் நாம் பார்க்க இருக்கிறோம் ..... இந்த சத்தியத்தை கேட்கிற யாவரும் கர்த்தருக்கு பிரியமாய் வாழ்ந்து கர்த்தர் நாமத்தை மகிமைப்படுத்துவோம்.
from கூடாரவாசி https://ift.tt/CvtSTBO
from கூடாரவாசி https://ift.tt/CvtSTBO
Tags:
கூடாரவாசி