ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் .........கிறிஸ்து இயேசுவுக்குள் நமது நடக்கை கிரியைகள் எப்படி இருக்கிறது என்பதை குறித்து அன்பு சகோதரர் எம்டி ஜெகன் அவர்கள் தேவ வசனத்தின் வாயிலாக எடுத்துரைக்கிறார் ... எனவே சத்தியத்தை அறிந்த நாம் தேவ வசனத்தின் படி வாழ்கிறோமா இல்லையா என்பதை குறித்து நாம் நிதானித்து அறிவோம் ..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
from கூடாரவாசி https://ift.tt/AIua2gK
from கூடாரவாசி https://ift.tt/AIua2gK
Tags:
கூடாரவாசி