சிந்தனை செய் மனமே 1 .!

 இதில் பகிரப்பட்ட புகைப்பட  செய்திகள் அனைத்தும் சிந்திப்பதற்கே தவிர, யார் மனதையும் காயப்படுத்த அல்ல மேலும் காயப்படுத்துவது எங்கள் நோக்கமும் அல்ல , முடிந்தால் சிந்தனை செய்ய சிறிது நேரம் ஒதுக்குங்கள், சிந்தியுங்கள் !  


1.காலமே சிறந்த மருந்து !

 


2.கோபம் நம் வாழ்வின் சாபம் !

 

3.இன்பமும், துன்பமும் மாயையே .!


4.விட்டால் கெட்டுபோவாய்.!


5.உண்மையை உணருங்கள் .!
 
சிந்திக்க சில வரிகள்: 
KoodaraVaasi

நிலையில்லாத வாழ்வில் நிலைத்து வாழ ஆசைப்படாதே .! சத்தியத்தை அறிந்து கொண்டு நித்தியத்தை நோக்கி பயணத்தை தொடருங்கள் ..!

2 Comments

Previous Post Next Post