*தேவன்* *மீனை* படைக்க விரும்புகிற போது *தேவன்* *கடலோடு* பேசினார்.
*தேவன்* *மரங்களைப்* படைக்க விரும்பிய போது *தேவன்* *பூமியோடு* பேசினார்.
ஆனால் *தேவன்* *மனிதனை* படைக்க விரும்பிய போது *தேவன்* தமக்குத்தாமே பேசினார்.
பின்பு *தேவன்*;, நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக.
*குறிப்பு*
ஒருவேளை *நீரிலிருந்து மீனை* பிரிப்போமானால் *மீன் இறந்து விடும்.*
*மரத்தை மண்ணிலிருந்து* பிரிப்போமானால் *மரம் இறந்துவிடும்*
அதைப் போலவே
*மனிதன் தேவனுடைய* உறவை விட்டு பிரிவானானால் *மனிதன் மரித்து விடுவான்*
*ஆகையால் நாம் தேவனுடைய உறவில் நிலைத்திருப்போம்*
*நினைவில் கொள்வோம்*
*மீன்* இல்லாமல் *நீர்* அப்படியே இருக்கும். ஆனால் *நீர்* இல்லாமல் *மீன்* ஒன்றும் இல்லை.
*மரம்* இல்லாமல் *மண்* அப்படியே இருக்கும். ஆனால் *மண்* இல்லாமல் *மரம்* ஒன்றும் இல்லை.
*மனிதன்* இல்லாமல் *தேவன்* அப்படியே இருப்பார். ஆனால் *தேவன்* இல்லாமல் *மனிதன்* ஒன்றுமில்லை.
இது உங்களை வந்து அடையும் போது செய்தி. ஆனால் நீங்கள் இதை பகிரும் பொழுது *சுவிசேஷம்*
*தேவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக*
Tags:
சிந்திக்க சில வரிகள்.