இந்திய ராணுவத்தில் பி.இ., பட்டதாரிகளுக்கு வேலை

பணி: Engineer (Technical Graduate Course) (TGC-137) (July-2023).மொத்த இடங்கள்: 40. சம்பளம்: ₹56,100-1,77,500.வயது: 1.7.2023 தேதியின்படி 20 முதல் 27க்குள்.தகுதி: Civil/Building Construction Technology / Architecture, Mechanical/ Electrical/Electrical & Electronics/ Computer Science & Engg.,/Computer Technology/Info Tech/M.Sc., Computer Science/Information Technology/ Electronics & Telecommunication/ Telecommunication Engineering/Electronics & Communication/Micro Electronics & Microwave/Aeronautical/Aerospace/Avionics/ Electronics & Instrumentation/Instrumentation/Fibre Optics/ Production/ Industrial/Industrial Manufacturing/Industrial Engg., Mgt/ Working Technology ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,உடற்தகுதித் தேர்வு: உயரம்- 157.5 செ.மீ., 2.4 கி.மீ., தூரத்தை 15 நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க வேண்டும். புஷ்அப்ஸ்-13. சிட்அப்ஸ்-25, சின்அப்ஸ்-6. செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், எஸ்எஸ்பியால் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு டேராடூனில் உள்ள இந்திய ராணுவ கல்லூரியில் ஜூலையில் பயிற்சி தொடங்கும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஆக பணியமர்த்தப்படுவர்.https://ift.tt/sGWXF6D என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2022.



from Dinakaran.com |15 Dec 2022 https://ift.tt/joZUYeK

Post a Comment

Previous Post Next Post