எல்லை பாதுகாப்பு படையில் 254 இடங்கள்

எல்லை பாதுகாப்பு படையின் டெல்லியிலுள்ள இயக்குனரகத்தில் மோட்டார் வாகன பிரிவில் தலைமை காவலர் பதவிக்கு சமமான குரூப் சி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.பணியிடங்கள் விவரம்:1. Head Constable (Vehicle Mechanic): 100 இடங்கள்2. Head Constable (Auto Electrician): 12 இடங்கள்3. Head Constable (Black Smith or Tin smith): 16 இடங்கள்4. Head Constable (Painter): 19 இடங்கள்5. Head Constable (Upholster): 18 இடங்கள்6. Head Constable (Turner): 15 இடங்கள்7. Head Constable (Fitter): 18 இடங்கள்8. Head Constable (Vulcanize or Operator Tyre Plant): 19 இடங்கள்9. Head Constable (Carpenter): 6 இடங்கள்.10. Head Constable (Storekeeper): 20 இடங்கள்11. Head Constable (Welder): 11 இடங்கள்சம்பளம்: ரூ.25,500-81,100 கல்வித்தகுதி, வயது, தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.01.2023.



from Dinakaran.com |24 Jan 2023 https://ift.tt/SQTiCj3

Post a Comment

Previous Post Next Post